தமிழ் சினிமாவிலேயே இவர்கள் தான் பெஸ்ட் ஜோடி.! இதோ டாப் -10 லிஸ்ட்.

ajith-and-mgr
ajith-and-mgr

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் படத்துக்கு ஏற்றவாறு வேறு நடிகர் நடிகையுடன் ஜோடிபோட்டு நடித்து வருகிறார்கள் அத்தகைய திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது இருப்பினும் ஒருசில ஜோடி தமிழ் ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஆக இருந்து வருகின்றன. அத்தகைய ஜோடி இணைந்து நடித்தால் பெரிய வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடித்த டாப் 10 ஜோடிகள் பற்றி நான் தற்பொழுது பார்க்க உள்ளோம் 80 இல் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கும் மற்றும் மக்களுக்கும் பிடித்தமான ஜோடியாக இருந்து வருவது இவர்கள்தான்.

1. எம்ஜிஆர் – சரோஜாதேவி 2. சிவாஜி – பத்மினி 3. ஜெமினிகணேசன் – சாவித்திரி 4. கமல் – ஸ்ரீதேவி 5. ரஜினிகாந்த் – ஸ்ரீபிரியா 6. பிரபு – குஷ்பு 7. கார்த்திக் – ரேவதி 8. அஜித் – நயன்தாரா 9. விஜய் – சிம்ரன் 10. சூர்யா – ஜோதிகா போன்றவர்கள் தமிழ் ரசிகர்களின் தாண்டி ஜோடிகளாக இருந்துயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் இந்த ஜோடிகள் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது இதனாலேயே இவர்கள் இன்றளவும் பிடித்த ஜோடிகளாக இருந்து வருகின்றனர்.