தமிழ் சினிமா உலகில் ஆண்டுதோறும் பல புதுமுக நடிகர்கள் சினிமா உலகுக்கு அறிமுகமாகி தனது திறமையை வெளிக்காட்டி மேலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து வருகின்றனர்.
இருப்பினும் அவர்களால் முன்னணி நடிகர் என்ற பட்டத்தை பெற முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுத் திகழ்ந்து வருகின்றனர் ஒரு சில நடிகர்கள் அதில் டாப் 3 இல் உள்ளவர்கள்தான் ரஜினி அஜித் விஜய்.
இவர்களது படம் திரையரங்கில் வெளியே வந்தால் அதனை திருவிழா கோலமாக கொண்டாடுவது அவர்களது ரசிகர்களின் தனிப்பட்ட வழக்கம் அதுமட்டுமல்லாமல் அவரது ஹீரோக்களின் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் முதலில் வர அவரது ரசிகர்கள் இதில் போராடுவது வழக்கம். குறிப்பாக அஜித் விஜய் ரஜினி போன்ற முன்னணி நடிகரின் படங்கள்.
பாக்ஸ் ஆபீஸில் முட்டி மோதிக் கொள்வது மட்டுமல்லாமல் சமூக வளைதளத்தில் சண்டையும் போட்டுக் கொள்வார்கள் அந்த அளவிற்கு மிக தீவிரமாக இறங்கி செய்வார்கள் அவரது ரசிகர்கள். தமிழ் சினிமாவில் இந்த மூன்று நடிகர்களுக்கு இருக்கும் அலளவிற்கு யாருக்கும் அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்கள் என்றால் அதில் குறிப்பாக அஜித் ரஜினி விஜய் போன்றவர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் ஆனால் அதில் சில ஏற்ற தாழ்வுகள் இருப்பது வழக்கம் அந்த வகையில் தற்போது பிரபல ORMAX நிறுவனம் தமிழ் திரை உலகின் மிகவும் பிரபலமான தலைசிறந்த டாப் 10 நடிகர்களின் பட்டியலை தற்பொழுது வெளியிட்டுள்ளது அதில் யார் யார் எந்த இடத்தை பிடித்துள்ளனர் என்று தற்பொழுது பார்க்கலாம்.
1. விஜய் 2. அஜித் 3. ரஜினி 4. சூர்யா 5. விஜய் சேதுபதி 6. கமலஹாசன் 7. சிவகார்த்திகேயன் 8. தனுஷ் 9. அல்லி அர்ஜுன் 10. பிரபாஸ்.