இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரரான விராட் கோலி சிறு இடைவெளிக்குப் பிறகு இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று கொண்டார். அவர் வந்தது இந்திய அணிக்கு வலு சேர்த்தது மேலும் புதிய பயிற்சியாளராக டிராவிட் விராட் கோலியை அழைத்து.
சிறிது நேரம் உரையாடலும் செய்துள்ளார் அது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. கோலி கூறியது நான் டீம்மில் இணைந்த உடன் டிராவிட் என்னை கூப்பிட்டு தனது திட்டங்களை விலாவாரியாக கூறினார். மேலும் வானிலை அறிக்கை எப்படி இருக்கிறது போட்டி சிறப்பாக செல்ல என்ன தேவை. என்பதை சரியாக முடிவு செய்தோம்.
இந்த போட்டி முடிந்தவுடன் சவுத் ஆப்பிரிக்கா போட்டி நடக்குமா நடக்காதா என்ற சூழல் நிலவி வந்ததால் நாங்கள் அது குறித்தும் பேசினோம் உடனே ராகுல் டிராவிட் பிசிசிஐ உள்ள மூத்த வீரருக்கு போன் செய்து பேசினார் ஆனால் அது குறித்து சரியான முடிவு இன்னும் வராததால்..
அது தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அதைத்தொடர்ந்து பிசிசிஐ மூத்த வீரர்கள் இடம் மீண்டும் பேசும்போது இது குறித்து ஓரிரு நாட்களில் சரியான தகவல் வந்துவிடும் என கூறினார் இரண்டாவது டெஸ்ட் மழை குறுகிடும்மா என்பது குறித்து விவாதித்தோம்.
மேலும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வீரர்களை மாற்றி அமைத்து விளையாட வைப்பது நல்லது அதை செய்து வருகிறது இந்திய அணி மேலும் வீரர்களிடையே நல்லதொரு புரிதல் இருப்பதால் பெரிய அளவில் நாங்கள் 11 வீரர்கள் தேர்தெடுப்பது சாதாரண விஷயம் .