திரை உலகில் ஒரு படம் வெற்றி அடைய என்னதான் ஹீரோ ஹீரோயின் காமெடி என அனைத்தையும் மக்களை அவர் வந்தாலும் இடையில் மற்றும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு வரும் பாடல்கள் அந்த படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் அந்த வகையில் பல பாடல்கள் இருக்கின்றன. மேலும் பாடல்கள் ஒருவர் எனும் எண்ணத்தை மாற்றக் கூடியதாக இன்றுவரையிலும் இருக்கிறது.
மெல்லிசை பாடல்கள் கோபமாக இருப்பவர்கள் கூட சாந்தப்படுத்தும் அப்படித்தான் அதுபோன்ற காரணத்தினால் தான் பாடலுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். அதனால்தான் திரை உலகில் எடுக்கின்ற பெரும்பாலான படங்களில் நாம் பாடல்களை பார்க்க முடிகிறது அதன் மூலம் மக்களை சந்தோஷம் அடைகிறார்கள். பல படங்களில் பல பாடல்கள் வெளியாகி இருந்தாலும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ள பாடல்கள் வெகுசில..
சமிபத்தில் தமிழ்சினிமாவில் சூப்பர் ஹிட்டடித்த தனுஷ் மற்றும் விஜய் நடிப்பில் வெளியாகிய படங்களில் தான் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் யூடிபில் அதிகம் பேர் பார்த்த கண்டுகளித்துள்ளனர் படத்திலிருந்து பாடல்கள் அதிகம் பார்க்கப்பட்டாத என்றால் அதுவும் கிடையாது படங்களில் வரும் பாடல்களையும் தாண்டிய ஆல்பம் பாடலுக்கும் ரசிகர்கர் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்துள்ளது
அந்த வகையில் என்ஜாயி என்ஜாமி பாடல் எதிர்பாராத அளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை யூடியூபில் பல பாடல்களில் வெளியாகி மக்கள் மத்தியில் கண்டு களிக்கபடுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அதிக பார்கபட்ட தமிழ் பத்து பாடல் எது என்பதை பற்றி தான் நாம் தற்போது இருக்கிறோம். அந்தவகையில்
1. ரவுடி பேபி – மாரி 2, 2. என்ஜாயி என்ஜாமி, 3. ஒய் திஸ் கொலவெறி – 3, 4. வாத்தி கம்மிங் – மாஸ்டர், 5. வாயாடி பெத்த புள்ள – கனா, 6. காந்த கண்ணழகி – நம்ம வீட்டு பிள்ளை, 7. குலேபா – குலேபகவாலி, 8. மரண மாஸ் – பேட்ட, 9. மொறக்கா – லட்சுமி, 10. டானு டானு – மாரி. போன்ற பல்வேறு பாடல்கள் மக்கள் மத்தியில் இன்றும் ஃபேவரிட் பாடலாக இருந்து வந்துள்ளன