இந்திய அணி சமிப காலமாக அன்னிய மண்ணில் வெற்றியை குவிப்பதற்கு காரணம் இவுங்க தான்.? சமி யார் யாரை சொல்லுகிறார் தெரியுமா.?

indian cricketer

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதற்கான வீரர்களை இந்திய அணி தேர்வு செய்து உள்ளது அந்த வீரர்கள் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் நிச்சயம் நியூசிலாந்து அணி வீரர்களுக்கு மிகப்பெரிய ஒரு தடுமாற்றத்தை கொடுப்பதோடு வெற்றிக்கனியை இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி தற்போது தனது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது இந்த நிலையில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளரும் அனுபவ வீரருமான சமி கூறியது இந்திய அணி நிச்சயம் NZ அணியை சிதறடிக்கும் என கூறினார் மேலும் முன்பெல்லாம் இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் குறைவு அதுவும் 145 கிலோ மீட்டர் வேகத்தில் போடுபவர்கள் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பார்கள்.

ஆனால் தற்போது இந்திய அணியில் 4,5 வீரர்கள் ஒரே நேரத்தில் சரியாக 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்றனர் இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது. சமீப காலமாக இந்திய அணியின் பௌலிங் தலைவராக இருக்கும் பாரத் அருண் இளம் வீரர்களுக்கு சரியாக பயன்படுத்தி துல்லியமாகவும் அதேசமயம் பந்து இன் ஸ்விங், அவுட் ஸ்விங் செய்ய சிறப்பாக பயிற்சி கொடுத்து வருகிறார்.

மேலும் அவர்களும் சரியாக 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி வருகின்றனர்.இந்திய அணியில் தற்போது பும்ரா, சமி, சிராஜ், புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் சிறப்பாக அன்னிய நாட்டில் பந்து வீசி வருவதால் தற்போது வெற்றியை கண்டு வருகின்றனர்.

indian cricketer
indian cricketer

அதுபோல இந்தப் போட்டியிலும் நிச்சயம் இந்திய அணியின் தனது திறமையை வெளிக்காட்டும் என கூறி உள்ளார்.