தமிழ் திரை உலகில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளிவந்து வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன அத்தகைய படங்கள் வெற்றி பெற்றால் கூட மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளர்களுக்கு தருவதில்லை என்பது ஒருபக்கம் இருந்துதான் வருகின்றன.
அப்படி தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை கொடுத்த தயாரிப்பாளர்கள் பின்னாட்களில் காணாமல் போயுள்ளனர் தமிழ் திரை உலகில் ஒரு படம் மாபெரும் ஹிட்டடிக்க தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை பெற அவர்கள் படாதபாடு படுகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அப்படி இருக்கின்ற தயாரிப்பாளர்களுக்கு தமிழ் சினிமாவில் லாபத்தையும் கொடுத்துள்ளன.
தமிழ் திரைப்படங்கள் அப்படியே மிகப்பெரிய லாபத்தை கொடுத்து கலை தமிழ் சினிமாவில் தூக்கிவிட்ட திரைப்படங்கள் என நம் என்று தற்போது நாம் பார்க்க உள்ளோம்.
1.சகலகலா வல்லவன், 2.முரட்டுக்காளை, 3. வானத்தைப்போல, 4. சூரியவம்சம், 5. பாட்ஷா, 6. சிவாஜி, 7. சந்திரமுகி, 8. எந்திரன், 9. இந்தியன் 10. கில்லி 11. துப்பாக்கி, 12. வேதாளம் 13. விசுவாசம் 14. காஞ்சனா 2 15. காஞ்சனா 3 போன்ற திரைப்படங்கள் முன்னணி நடிகரின் படங்களாக இருந்தாலும் அத்தகைய படங்கள் இவ்வளவு பெரிய வசூல் வேட்டை நடத்தியது.
யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்து வருகிறது மேலும் இத்திரைப்படங்கள் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அத்தகைய படங்கள் அந்த பட்ஜெட்டை தாண்டி பல கோடி லாபம் கொடுத்ததன் மூலம் தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.