பிக் பாஸ் 5 வது சீசனில் வீட்டை ரணகளப்படுத்த போகும் 12 நபர்கள் இவர்கள் தான்.? லிஸ்ட் ரெடி.

விஜய் டிவி தொலைக்காட்சியை எப்பொழுதும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை கையாண்டு மக்களை அவர் வழக்கம் அந்த வகையில் புதிதாக ஒரு நிகழ்ச்சியை வெளிப்படுத்தி மக்களின் ஆதரவை முழுவதுமாக பெற்றது அது தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு ஒரு கேள்விக்குறியாக இருந்தது ஆனால் போகப்போக அது சிறப்பாக அமைந்து இருந்ததால் மக்கள் அதை சீசன் பின்பற்றியே தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவி TRP யிலும் நல்லதொரு வெற்றியை கண்டது ஏற்கனவே நான்கு சீசன்களில் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் ஐந்தாம் கட்ட சீசன் விரைவில் தொடங்க உள்ளது மேலும் மக்களும் இதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐந்தாவது பிக்பாஸ் சீசனில் 8 பேரின் பெயர்கள் ஏற்கனவே இணையதளத்தில் கசிந்த நிலையில் தற்போது மொத்தம் 12 பேர் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் பெயர்கள் வெளியாகிஉள்ளது அந்த நபர்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.

இதோ அந்த முழுவிபரம்.

  1. குக் வித் கோமாளி கனி, 2. பாபா பாஸ்கர், 3. நடிகை ரம்யாகிருஷ்ணன், 4.மைனா நந்தினி, 5. ஜி பி முத்து, 6. நடிகை ஷகிலாவின் மகள் மீலா, 7. செய்திவாசிப்பாளர் கண்மணி,  8. லக்ஷ்மி ராமகிருஷ்ணன். 9. ஜான் விஜய், 10. ஆதவ் கண்ணதாசன், 11. ப்ரதாயினி, m.s. பாஸ்கர்.

போன்ற நபர்கள் பிக்பாஸ் வீட்டில் பங்குபெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிக்பாஸ் இரண்டாவது சீசனில் வீட்டை அழகுபடுத்த போகும் 12 நபர்கள் இவர்கள்தான் 

Leave a Comment

Exit mobile version