சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை மிக சாதாரணமாக வென்று கோப்பையை தட்டிச் சென்றது நியூஸிலாந்து அணி இதனை தொடர்ந்து அனைத்து தரப்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் அடுத்ததாக T-20 உலக கோப்பையை எதிர்நோக்கி இருக்கின்றனர்.
இதனை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் T20 கிரிக்கெட்டில் யார் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதை தற்போது பட்டியலிட தொடங்கியுள்ளனர் அந்த வகையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களையும் லிஸ்ட்டை தற்பொழுது வெளியிட்டுள்ளது.
- நம்பர் ஒன் வீரராக பார்க்கப்படுபவர் இங்கிலாந்து அணியில் மிக சிறப்பான ஜோஸ் பட்லர் வேகமாக வரும் பந்துகளை அதிரடியாக அடித்து சிக்சருக்கு அனுப்புவது அவருக்கு கை வந்த கலை.
சமீபகாலமாக நல்ல பார்மில் இருப்பதால் T20 போட்டியில் இவரை உடனடியாக அவுட் செய்யாவிட்டால் மிகப்பெரிய ஒரு ஸ்கோரை எட்டுவது அதுமட்டுமல்லாமல் எதிரணி வீரர்களின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறி விடுவார். இதனால் இவருடைய ஆபத்தான வீரராகவே கிரிக்கெட் உலகில் பார்க்கப்படுகிறார் T20 கிரிக்கெட் பார்மட்டில் ஸ்டைக் ரேட் 140 இருந்து வருகிறது.
2. டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா மற்றும் 220 பார்மட் எல்லாவிதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார் பைக் ரேட் 140 எழுத்துகளில் இருக்கிறது இவர் ஏற்றவாறு அதிரடியை காட்டுவதில் மிக நல்லவராக இருந்து வருகிறார்.
3. ரோகித் சர்மா 2007ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியில் பலதரப்பட்ட போட்டிகளில் விளையாடி வருகிறார் ஆனால் இவர் அதிகம் விளையாடுவது T20, ஒரு நாள் போட்டி தான் பிடிக்கும். ஆரம்பத்தில் சில பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டாலும் அதன்பின் அந்த பந்துகளை சிக்சருக்கு பறக்க விடுவது ரோஹித்தின் வழக்கம். ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
4. அதிரடி ஆட்டத்தை வழக்கமாக வைத்து இருப்பது ரஸ்ஸலின் இயல்பு.வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடி வரும் ரசூல் எப்பொழுது வேணும் கொண்ட ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய தன்மை கொண்டவராகவே இருந்துவருகிறார் குறைந்த பந்துகளில் 50 ரன்கள் எடுத்தது காட்டகூடிய திறைமை இவரிடம் அதிகமாகஉள்ளது.
T20 பார்மட்டில் இவரின் ஸ்டைக் ரேட் 186 ஆக இருப்பதால் அதிரடியில் பெயர் போனவர்கள் லிஸ்டில் முதன்மையானவர் ஆகவே இருந்து வருகிறார்.
5. இவரைத் தொடர்ந்து கே எல் ராகுல் பெருமளவு அதிரடியில் காட்டாவிட்டாலும் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓரளவு ரன்களை சேர்த்து வருவதால் இவருக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.