இந்த 20 ஆண்கள் தான் சின்னத்திரையில் கடந்த ஆண்டு பிரபலம் ஆனாவர்கள்.? முதல் இடத்தில் யார் தெரியுமா.? கொந்தளித்த சனம்.?

sanam
sanam

சின்னத்திரை தொலைக்காட்சியில் பல சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் வெளிவந்து து மக்களை கவருகின்றன ஒவ்வொரு யாராவது ஒருவர் சிறப்பாக நடித்த அல்லது தனது திறமையை வெளிக்காட்டினார் ரசிகர்களை  கவர்வது வழக்கம். அந்த பிரபலத்தை ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு வருவது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் அவர் பேசும் பொருளாக மாறுவதும் வழக்கம் அந்த வகையில் கடந்த ஆண்டில் சின்னத்திரையில் அதிகம் மக்கள் மத்தியில் பேசப்பட்ட நபராக இருக்கும் 20 பேரை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம்.

கடந்த ஆண்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை தன்வசப்படுத்தி அவர்கள் பிக்பாஸில் சேர்ந்த ஆரி, பாலாஜி, முருகதாஸ் மற்றும் சேகர் இவர்களை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர்தான் அஷ்வின் ஆகியோர்கள் தான் இந்த லிஸ்டில் மோதுகின்றனர் ஆனால் யார் யார் எந்த இடத்தை பிடித்து இருக்கிறார் என்பதை லிஸ்ட் படி பார்ப்போம்.

அந்த வகையில் முதலிடத்தை பெற்றுள்ளவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய அஸ்வின் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் இரண்டாவதாக பாலாஜி முருகதாஸ், மூன்றாவதாக ஆர் ஜே விஜய்.

அதன் பின் சோம் சேகர், ஆரி அர்ஜுனன், லோகநாதன், நிதின் ஐயர், சிப்பு சூரியன், ரியோ, விஷ்ணு விஜய், கதிரவன், அக்ஷய் கமல், விராட், புவியரசு, குமரன், ப்ரஜன், ரக்சன், ராகுல் ரவி, சித்து, நவீன் குமார். ஆகியோர் தான் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர் இருப்பினும் இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருக்க வேண்டியவர் அர்ஜுனன் என கடுமையாக சாடியுள்ளார் சனம் ஷெட்டி.

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது இதற்கான ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது இதில் டைட்டில் வின்னர் வென்றபோது ஆரிக்கும் இரண்டாவது நபருக்கும் உள்ள வித்தியாசமே 10 கோடி அப்படி இருக்கையில் எப்படி முதல் இடம் கிடைக்காமல் போனது.

இந்த பட்டியலை எப்படி எடுத்துள்ளார்கள் என்பதே எனக்கு புரியவில்லை.

ஒரு பக்கம் இருந்தாலும் பாலாஜி முருகதாஸ், சோம் சேகர் ஆகியோரை விட ஆரி ஒன்றும் குறைந்தவர் கிடையாது அவர் தான் இவர்களை எல்லாம் தாண்டி இருக்க வேண்டும் அதுவுமில்லை.

ஆரி பிரதர் நீங்கள் தான் இதில் முதல் இடத்தில் இருக்க வேண்டும் நீங்கள் தான் மக்களால் விரும்பப்பட்டு பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக ஓட்டு பெற்றவர் உங்களின் வெற்றியை நாங்கள் கொண்டாடுகிறோம் என கூறிவிட்டார்.