தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது மட்டுமில்லாமல் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமான நடிகை தான் நடிகை ராகுல் பிரீத் சிங். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் நடித்த முதல் திரைப் படத்தின் மூலமாகவே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் பட வாய்ப்பையும் பெற ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் தடையர தக்க என்ஜிகே போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த நமது நடிகை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டி விட்டார். இந்நிலையில் அவருக்கு கையில் ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் மட்டும் இருந்தாலும் அவை முன்னணி நடிகராக வலம் வரும் திரைப்படங்களாக அமைந்துவிட்டது.
இந்நிலையில் நமது நடிகை நடிகர் சிவகார்த்திகேயன் உடன் அயலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.பொதுவாக ஒரு நடிகை பிரபலமாக இருந்தாலே பல சர்ச்சைகளில் சிக்கிதான் ஆக வேண்டும் அந்த வகையில் நமது நடிகை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு தனது ஒட்டுமொத்த புகழையும் இழந்துவிட்டார்.
மேலும் நமது நடிகை டெல்லியில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் மும்பையில் செட்டிலாகிவிட்டார் அந்த வகையில் மும்பையில் நமது நடிகை போதை பொருள் வழக்கில் சிக்கியதாகவும் தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்த இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இது ஒருபக்கமிருக்க சமையல் பற்றி நடிகை ராகுல் பிரீத் சிங் காண்டம் விளம்பரத்தில் நடித்தது பற்றி பிரபல பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை வெளிப்படையாக கேட்டுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் அதற்கு தகுந்தார்போல் நமது நடிகையும் வெளிப்படையாக அதற்கு பதில் கொடுத்துள்ளார்.
அந்த வகையில் காண்டம் விளம்பரத்தில் நடித்தது தவறு ஏதும் கிடையாது ஏனெனில் திருமணத்திற்கு முன்பு இதைப் பயன்படுத்தி உறவு வைத்துக் கொண்டால் அவை தவறு கிடையாது என்று கூறியது மட்டுமில்லாமல் இவ்வாறு பயன்படுத்துவதால் அதிக இன்பம் கிடைக்கும் என்றும் அருவருப்பான பதிலை கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் அளித்த பதிவை கேட்ட ரசிகர்கள் நமது நடிகையை திட்டி தீர்ப்பது மட்டுமில்லாமல் ஒரு பிரபல நடிகை இப்படி எல்லாமா பதில் கூறுவது என பலரும் கிண்டல் அடித்து வருகிறார்கள்.