அப்பொழுதே எனக்கு அமலா மீது அம்புட்டு லவ்..! இளம் நடிகருக்கு வயதான நடிகை மேல் இப்படி ஒரு ஆசையா..?

amala-1
amala-1

தமிழ் சினிமாவில் கிராமத்து கதாபாத்திரம் கொண்ட திரைப்படங்களில் நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் கார்த்திக் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் நடித்த இந்த திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கொம்பன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் கார்த்திக் நடித்து வருவது மட்டுமில்லாமல் இதில் கதாநாயகியாக பிரபல பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் அவர்கள் நடித்த வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கார்த்திக் அவர்கள் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அப்பொழுது தான் கல்லூரியில் படிக்கும் பொழுது மகன் என்பது தெரிந்த சீனியர்கள் என்னை ராக்கிங் செய்ய சொல்வார்கள்.

அந்த வகையில் சட்டை பட்டன்கள் அனைத்தையும் கரடி விட்டு தண்ணீர் தொட்டி தேடி வந்த பாடலுக்கு ஆடும்படி ராக்கிங் செய்வார்கள் அந்த பாடலில் என்னுடைய தந்தை டான்ஸ் ஆடவே வராது ஏதோ தெரிந்ததை ஆடி சமாளித்து இருப்பார் இதனை நானே அடிக்கடி கிண்டல் செய்துள்ளேன் என கார்த்தி கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் என்னுடைய அப்பாவின்  உடன் நடித்த நடிகைகளில் எனக்கு அமலாவை தான் ரொம்ப பிடிக்கும் என கார்த்திக் தெரிவித்துள்ளார் நான் பள்ளி படிக்கும் பொழுது அமலா மீது எனக்கு ஒரு கிரஷ்  என்று பேட்டியில் கூறியது மட்டும் இல்லாமல் நான் பள்ளி படிக்கும்போது சென்னையில் அமலா ஒரு உணவகம் வைத்திருந்தார்கள் அப்பொழுது அவர்களை பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் அடிக்கடி நான் அங்கு உணவு வாங்க செல்வேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அமலாவை சந்தித்த பொழுது நீ குழந்தையாக இருக்கும் பொழுது அடிக்கடி இங்கே வருவாய் என அமலா கேட்டுள்ளார் ஆனால் கார்த்திக் எதையும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாமல் இருந்தாராம் அதுமட்டுமில்லாமல் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் பொழுது கார்த்திக்கிடம் அவருடைய தாயார் எந்த ஒரு பெண்ணையும் காதலிக்க கூடாது என்று கூறிவிட்டாராம்.