சித்ராவின் மறைவிற்குப் பிறகு பைத்தியம் போல் ஆன தியா மேனன்..! அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு..!

dhiya-menon-2
dhiya-menon-2

தன்னுடைய பத்து வயதிலேயே பிரபல மலையாள சேனலில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் தியா மேனன். இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி பிரபல தனியார் தொலைக்காட்சி என சன் டிவி சன் மியூசிக் போன்ற  தொலைக்காட்சி நிகழ்ச்சி பலவற்றில் பங்கேற்றுள்ளார்.

அந்த வகையில் இவருடைய சிறந்த பேச்சு மட்டும் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல்  நமது தொகுபலினி சிங்கப்பூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் நமது தொகுப்பாளினி விஜே சித்ரா குறித்து ஒரு ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார் இவ்வாறு வெளியிட்ட பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. அந்தவகையில் விஜே சித்ரா மற்றும் தியா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் அவர்கள்.

அந்த வகையில் சித்ராவின் மறைவிற்கு பிறகு பல்வேறு ரசிகர்கள் அதற்கு வருத்தம் தெரிவித்தது மட்டுமல்லாமல் அவருடைய நண்பர்கள் திரை உலக பிரபலங்கள் என பலரும்  விஜே சித்ராவின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த வகையில் நமது தியா விசித்ராவின் மறைவை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது மட்டுமில்லாமல் அதனை பார்ப்பதற்கான தைரியமும் அவருக்கு இல்லை இதனால் அவருடைய இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ளவில்லை அந்தவகையில் சித்ரா நம்பரிலிருந்து ஒரு முறையாவது எனக்கு கால் வராதா என பலமுறை எங்கே உள்ளாராம்.

dhiya menon-1
dhiya menon-1

சித்ரா சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் பெருமளவு ரசிகர்களை கவர்ந்தார் அதுமட்டுமில்லாமல் திரையில் மிக வேகமாக பறந்தது மட்டுமில்லாமல் பல்வேறு சாதனையையும் செய்துள்ளார். இவ்வாறு அவர் உலகை விட்டுப் போனதை என்னால் மட்டுமில்லாமல் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தியா பேசி உள்ளார்.