சிவகார்த்திகேயனை தொடர்ந்து ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் இளம் நடிகை.? இவருக்கு எங்கேயே மச்சம் இருக்கு.

rajini-and-sivakarthikeyan
rajini-and-sivakarthikeyan

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இன்றளவும் வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தில் இருந்து இப்போது வரையிலும் முடியாது என்ற பேச்சுக்கே இடமில்லை எப்படியாவது வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருவதை தனது வழக்கமாக வைத்துள்ளார்.

அண்மையில் கூட இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் கடந்த பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, மீனா, குஷ்பு போன்ற பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி பல்வேறு சிறந்த இயக்குனருடன் கதைகள் இருந்தாலும் யாருடைய போவது என்பது மட்டும் புரியாமல் இருந்து வந்தது.

இதனால் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன ரஜினி அடுத்ததாக சிறுத்தை சிவாவுடன் இணைய உள்ளார் என ஒரு வார்த்தை பேசப்பட்டது.மறுபக்கம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைய போவதாக தகவல்கள் உலா வருகின்றன இந்த நிலையில் இன்னொருவர் பெயரும் அடிபடுகிறது ரஜினி அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் கதை கேட்டே இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நெல்சன் உடனே ஏற்கனவே இணைந்த டாக்டர் பட நடிகை  பிரியங்கா அருள் மோகன்னும் ரஜினி, நெல்சன் இணையும்  திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால்  இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.