அதிக சம்பளம் கேட்டு ரஜினி பட வாய்ப்பை இழந்த இளம் நடிகர்..! யாருன்னு தெரிஞ்ச தூக்கி வாரிபோடும்..

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169 திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் பல முக்கிய இடங்களில் எடுக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்த வருகிறார் இவருடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன்..

மற்றும் விநாயகன், யோகி பாபு, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், வசந்த் ரவி போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.  இந்தப் படத்தை இளம் இயக்குனர் நெல்சன் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார். இசையைப்பாளர் அனிருத்  படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் போய்க்கொண்டிருக்க..

மறுபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து லைகா நிறுவனத்துடன் கைகோர்த்து இரண்டு படம் பண்ண இருக்கிறார் அதில் ஒன்றாவதாக தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கம் திரைப்படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் அவர் ஹீரோ கிடையாது ஆனால் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்கிறார். அதுவும் 2௦ நிமிடம் மட்டுமே அவர் வந்து போவார் என சொல்லப்படுகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள இந்த படத்திற்கு லால் சலாம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் ஹீரோவாக முதலில் இளம் நடிகர் அதர்வாவை  நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால் அதர்வா சம்பளம் அதிகமாக வேண்டும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் வேறு வழி இல்லாமல் அவரை துரத்தி விட்டு விட்டு அவருக்கு பதிலாக வளர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக இந்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறதாம்.

இதை அறிந்த ரசிகர்கள் அதர்வா வளர்ந்து வருகிறார். ரஜினி போன்ற நடிகர்களுடன் நடித்தாலேயே அவரது மார்க்கெட் உயர்ந்திருக்கும் அதை விட்டுவிட்டு இப்படி சம்பளத்தை உயர்த்தி கேட்டு தேவையில்லாமல் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார் என கூறிய கமாண்ட் அடித்து வருகின்றனர். இது எப்படியோ அதர்வா இந்த படத்தை மீசை செய்து விட்டார்.

adharva
adharva