சமீபகாலமாக தமிழ் தமிழ் சினிமா பக்கம் பிறமொழி நடிகைகள் தான் பட வாய்ப்பை அள்ளி அசத்துகின்றனர். இதனால் தமிழ் முன்னணி நடிகைகள் கூட சற்று வருத்தத்தில் தான் இருக்கின்றனர். அந்த வகையில் மாளவிகா மோகனன் தளபதி விஜய், தனுஷ் ஆகியோர் உடன் நடித்து அசத்தினார்.
இவரைத் தொடர்ந்து மலையாள நடிகை மாளவிகா மோகனன் தொடர்ந்து சிவகார்த்திகேயன், நடிகர் சூர்யா ஆகியோருடன் நடித்து அசத்தியுள்ளார் மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்பையும் கை பற்றி வருகிறார். இதனால் பிரியங்கா அருள் மோகனுக்கு பட வாய்ப்புகள் தமிழ் சினிமா உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
ரசிகர்களையும் தக்கவைத்துக் கொள்ள புகைப்படங்களையும் அள்ளி வீச்சுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை பிரியங்கா அருள் மோகன்-டாக்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து டான் திரைப்படத்தில் நடித்து கொடுத்துள்ளார் இந்த படம் வருகின்ற மே 13 ம் தேதி வெளியாக வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் போஸ்ட் ப்ரோ மோஷன் வேலைகள் தீவிரமாக போய்க் கொண்டிருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் பிரியங்கா அருண் மோகன் பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசி உள்ளார் விஜய் அவர்கள் நான் நடித்த டாக்டர் படத்தை பார்த்துவிட்டு உங்கள் நடிப்பு சிறப்பாக இருந்ததாக கூறினார்.
மேலும் தெலுங்கில் நான் நடனம் ஆடிய ஒரு பாடலையும் பார்த்து என்னை பாராட்டினார் என கூறினார் நான் இதையெல்லாம் பார்த்தீர்களா என கேட்டேன் அதற்கு விஜய் நான் அனைத்துமே பார்ப்பேன் என கூறி என்னை ஆச்சரியப்படுத்தினார் என சொன்னார். இச்செய்தி தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.