தல அஜீத்துக்கு தெரியாமலே தல அஜித்தை வீடியோ எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பர்சானா என்ற ஒரு பெண் இந்நிலையில் அந்த வீடியோவை வெளியிட்டது யார் என அஜித் தரப்பினர்கள் விசாரித்து அவரை கண்டித்துள்ளார்.
இவ்வாறு தவறான செயலில் ஈடுபட்டதன் காரணமாக அவர் செய்த வேலையை இழந்து விட்டு கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் திண்டாடி வந்துகொண்டிருக்கிறார் இந்நிலையில் தல அஜித் இடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இவ்வாறு அவர் மன்னிப்பு கேட்டது மட்டுமல்லாமல் தனக்கு போன வேலையை திரும்பி வாங்க உதவுமாறு அஜித்தின் வீட்டுக்கு அடிக்கடி சென்று உள்ளார் ஆனால் அங்கு அவர் அனுமதிக்கப்படாமல் வாசலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர் சில நாட்களுக்குப் பிறகாக அஜித்திடம் இந்த விஷயங்களை பற்றி கூறிய அந்தப் பெண்மணி என்னுடைய வேலைக்கு சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்டிருந்தார் அதற்கு உங்கள் குழந்தை படிப்பிற்கு வேண்டுமென்றால் நான் பணம் தருகிறேன் ஆனால் என்னால் வேலைக்கு சிபாரிசு செய்ய முடியாது என்று கூறி விட்டாராம்.
பின்னர் அந்த பெண்மணி கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தூக்க மாத்திரை சாப்பிட்டு மறைந்து விடலாம் என முடிவு செய்த நிலையில் அவை நடை பெறாமல் போக தற்போது அஜீத்தின் வீட்டு வாசலில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
மேலும் அஜித்தான் என்னுடைய வேலை போனதற்கு காரணம் அதுமட்டுமல்லாமல் நான் சாவதற்கும் நடிகர் அஜித் தான் காரணம் என்று கூறி உள்ளார் இதனை அறிந்த காவல்துறை அதிகாரிகள் உடனே அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.
A lady named #Farzana who lost job in hospital tried to set her ablaze in front of #Thala #AjithKumar's house.
She has been stopped & detained by the police. pic.twitter.com/RoeJlTA1E7
— Manobala Vijayabalan (@ManobalaV) October 4, 2021