விஷாலுடன் நிச்சயதார்த்தமான பெண்ணிற்க்கு வேறோருவருடன் திருமணம்!! அப்ப விஷால்?

vishal
vishal

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் விஷால் இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர்.

இவரது திருமணத்தை பற்றி ஒரு தகவல் வெளிவந்துள்ளது. விஷால் அனிஷா என்பவரை கடந்த மே மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை ஐதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினூர்யில் நடைபெற்றது.

இதனையடுத்து இவர்களது திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. மேலும் நிச்சயதார்த்தத்தின் போது விஷாலுடன் எடுத்த புகைப்படத்தை எல்லாம் மனிஷா தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நீக்கினார்.

vishal
vishal

இதனால் பலரும் விஷாலின் திருமணம் நின்றுவிட்டது என்று கூறினார்கள் ஆனால் அவர்களுக்கு ஷாக் தரும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி விஷாலின் பிறந்தநாளையொட்டி விஷாலுக்கு வாழ்த்து கூரும் வகையில் இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் விஷால் நான் சிவப்பு மனிதன் என்ற படத்தில் லட்சுமி மேனனுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார்.

இதனை அடுத்து தான் விஷால் அனுஷா என்பவரை நிச்சயதார்த்தம் செய்தார் ஆனால் அனுஷா விஷாலும் லட்சுமிமேனனும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பார்த்தவுடன் இந்த திருமணம் நின்று விட்டது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் லட்சுமிமேனனும் ஒரு பேட்டியில் விஷாலை பற்றி கூறியிருப்பார்.

அனிஷா தற்பொழுது வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.