வெள்ளித்திரையில் 80இன் காலத்தில் பல சினிமா பிரபலங்கள் வில்லனாக நடித்து மக்கள் மனதில் புகழ் பெற்றாலும் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்தவர் தான் நெப்போலியன் இவர் 80இன் காலத்தில் நிறைய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டு.
அதிலும் குறிப்பாக இவர் வில்லனாக நடித்த எஜமான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது அதிக நாள் ஓடிய வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் அந்த திரைப்படத்தில் ரஜினி காமெடி கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதுமட்டுமல்லாமல் மீனாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்.
இந்த திரைப்படத்தில் நெப்போலியன் தனது இயல்பான வில்லன் கதாபாத்திரத்தை கொடூரமாக காட்டியிருப்பார் அதிலும் குறிப்பாக நெப்போலியனுக்கு வலதுகரமாக முக்கிய கதாபாத்திரத்தில் தளபதி தினேஷ் நடித்திருப்பார்.
மேலும் அந்த திரைப்படத்தில் செம்பட்டை விசில் என்ற டயலாக் தற்போது வரை ரசிகர்களால் மறக்க முடியாது நெப்போலியனின் அந்தப் படத்தில் வில்லத்தனமான வயிற்றில் வளரும் கருவை அழிக்க நெப்போலியன் வல்லவராயன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதுமட்டுமல்லாமல் எஜமான் திரைப்படத்தில் தனது சொந்த தம்பியான தம்பியையும் கொன்றுவிடுவார் அந்த அளவிற்கு அவர் திரைப் படத்தில் தனது நடிப்பை இயல்பாக காட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
மேலும் நெப்போலியனுக்கு பெண் பார்க்க சென்ற போது அவரது மனைவி இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் இவர் ரொம்ப கொடூரமானவர் என கூறி பயந்து ஓடி விட்டாராம் இதனைப்பற்றி நெப்போலியனை ஒரு பேட்டியில் கூறியதாக இந்த தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.
அதற்கு பின்பு அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி இவருடன் கல்யாணம் செய்து வைத்தார்களாம்.