என்னோட வீக்னஸ் கட்டுன பொண்டாட்டிக்கு கூட தெரியாது ஆனால் இந்த நடிகை தெரியும் – கமலஹாசன் பேச்சு

kamal

kamal : உலகநாயகன் கமலஹாசன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் மீண்டும் கைகோர்த்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் படமாக உருவாகி வருகிறது கமலுடன் இணைந்து பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.  அடுத்து இயக்குனர் ஹச். வினோத்துடன் கூட்டணி அமைத்து படம் பண்ண இருக்கிறார்.

அதன் பிறகு மணிரத்தினத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் பண்ணவும் கமல் ஒப்பந்தமாகி உள்ளார் இதனால் அடுத்த இரண்டு, மூன்று வருடங்களுக்கு கமல் பிஸியான நபராக பார்க்கப்படுகிறார் இந்த நிலையில்  கமல் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதாவது..

அதாவது தனக்கு இருக்கும் பெரிய மைனஸ் கௌதமிக்கு மட்டும் தான் தெரியும் என கூறி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. விஜய் டிவி தொலைக்காட்சியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி பெரிய அளவில் ஒளிபரப்பானது முதலில் சூர்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதன் பிறகு பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கினார் அப்படி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கௌதமியுடன் கமலஹாசன் கலந்து கொண்டார். அதில் கமல் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் தனக்கு கோபம் வந்தால் அறைக்கு சென்று படுத்து தூங்கி விடுவேன் என்றும்..

kamal
kamal

தனக்கு எப்பொழுது கோபம் வந்தாலும் அந்த கோபத்துடன் எங்கேயாவது சென்று விட்டால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதால் படுத்து தூங்கி விடுவேன் அந்த ரகசியம் கௌதமிக்கு மட்டும் தான் தெரியும் இப்போ உங்களுக்கும் சொல்லுகிறேன் என அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசினார்.