தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் பொதுவாக இவருடைய திரைப்படத்தில் இவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே போல இவர் நடிக்கும் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பவர் களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அந்தவகையில் தளபதி விஜய் திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
பொன்னம்பலம் இவர் 1993 இல் வெளியான செந்தூரப்பாண்டி என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருப்பார் இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் தளபதி விஜய் மட்டுமின்றி நடிகர் விஜயகாந்தும் என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பார்.
நடிகர் மன்சூர் அலிகான் இவர் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத வில்லனாக போற்றப்பட்டவர்.இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ரசிகன், வசந்தவாசல், மாண்புமிகு மாணவன் போன்ற திரைப்படங்களில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.
நடிகர் கரண் இவர் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற உதவிட கதாநாயகனாக நடித்து பல்வேறு திரைப்படங்களில் வெற்றி பெற்றுள்ளார் அந்த வகையில் இவர் தளபதி விஜய் திரைப்படங்களில் கோயம்புத்தூர் மாப்பிள்ளை மற்றும் நேருக்கு நேர் ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கில்லி சிவகாசி போக்கிரி வில்லு ஆகிய நான்கு திரைப்படங்களில் வில்லனாக நடித்து சிறந்த வில்லன் காண விருதையும் பெற்றுள்ளார்.
நடிகர் மோகன்லால் அவர்கள் மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் விஜய்யுடன் ஜில்லா என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பார் இவ்வாறு விஜய்க்கு தந்தையாக நடித்த நமது மோகன்லால் அதன்பிறகு வில்லனாக மாறி விடுவார்.
மகேந்திரன் இவர் தெறி திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து இருப்பார் இந்த திரைப்படத்தில் கதாநாயகிகளாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்து இருப்பது மட்டுமில்லாமல் காமெடி கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் மற்றும் ராதிகா ஆகியோர் நடித்த இத்திரைப்படம் நல்ல வெற்றியை கண்டது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் இவரும் ஒருவர் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது ஒரு சில முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி கண்ட தொடர்ந்து தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்