விசுவாசம் பட நடிகை அனிகாவை தொடர்ந்து கவர்ச்சியில் இறங்கிய வில்லன் மகள் சலோனி. வைரலாகும் புகைப்படம்.

saloni5
saloni5

viswasam movie Actress Saloni new look photo:சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த பிளாக்பஸ்டர் திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகரான அஜித் மற்றும் நயன்தாரா நடித்து இருந்தனர். இந்த படத்தில் அஜித்திற்கு மகளாக அனிகாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் வில்லனாக ஜெகபதி பாபு நடித்திருந்தார். அவருடைய மகளாக சலோனி என்ற பெண் நடித்திருந்தார்.

saloni1
saloni1

சலோனி இதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்த காலா படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்த அனிகா சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

saloni
saloni

அந்த வகையில் சினிமாவில் தற்போது சலோனியும் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படம்.

saloni3
saloni3