நயன்தாராவை கொடூரமாக மிரட்ட களத்தில் குதிக்கும் வில்லன்.! அந்த நடிகர் யார் தெரியுமா.? விவரம் இதோ.

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போதும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடிப்பதால் அவரது மார்க்கெட் தற்போது உச்சத்தை எட்டி உள்ளது இதனால் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி வலம்வருகிறார். இருந்தாலும்  அவருக்கான வரவேற்பு சினிமாவில் கொண்டே இருக்கிறது.

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக பல்வேறு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன மேலும் அடுத்ததாக ஃபேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் நயன்தாரா நடிக்கும் ஒரு புதிய படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார் இந்த படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக கன்னட சூப்பர்ஸ்டார் நான் ஈ சுதீப் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது ஏற்கனவே நான் ஈ படத்தில் வில்லனாக மிரட்டிய நிலையில் இந்த தடவை நயன்தாராவுடன் இணைந்து மிரட்ட உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எதிரி உள்ளது.

இதில் நயன்தாரா முக்கிய ரோலில் நடிப்பதால் அவரது நடிப்பு வேற லெவலில் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தபடம் நிச்சயம் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்து கொடுக்கும் எனவும் கருத