தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம். சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து மற்றும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதில் சினிமாவில் வெகுசிலரே அந்த வகையில் வித்தியாசமான கதைகள் மற்றும் நடிப்பை வெளிப்படுத்துபவர்களில் சிவாஜி கமலுக்கு அடுத்தபடியாக தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் தான் விக்ரம்.
இவர்சமிப காலமாக சரியான வெற்றிப்படங்களை கொடுக்காமல் தற்போது வெற்றிக்காக தற்பொழுது போராடி வருகிறார். தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார் இத்தகைய படங்களின் மூலம் தொடர் தோல்வியை தூக்கி எறிந்து வருவார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர் அந்த வகையில் விக்ரம் அவர்கள் விக்ரம் 60 என்ற பெயர் சூட்டப்படாத படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் அவருடன் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ளார் என்ற செய்தி தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்க உள்ளார் மேலும் இசையமைப்பாளராக அனிருத் அவர்கள் இசையமைக்க உள்ளார் சமீபத்தில் அபூர்வமாக அறிவித்தனர்.
கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே மிகச்சிறப்பாக இருக்கும் அதில் விக்ரம் மற்றும் துரு விக்ரம் இணைந்து நடிப்பது மிகப்பெரிய எதிர்ப்பு இருந்து வருகிறதே அதனை மேலும் எதிராகக் செய்யும் வகையில் இப்படத்தில் முன்னணி நடிகர்களை வில்லனாக கமிட் செய்ய படக்குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர் அந்த வகையில் இப்படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி அல்லது விஜய்சேதுபதியை கமிட் செய்தால் சிறப்பாக இருக்கும் என படக்குழுவினர் யோசித்து வைத்துள்ளனர் மேலும் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சியான் 60 படத்தில் இவர்களில் எவரேனும் ஒருவர் வில்லனாக நடித்தால் மிகச்சிறப்பாக இருக்கும் கூறப்படுகிறது.மிக சிறந்த இருந்தால் அப்பொழுதுதான் விக்ரமின் நடிப்பும் சிறப்பாக வெளிப்படும் என கூறி வருகின்றனர் எனவே இப்படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.