தமிழ் திரை உலகில் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மூன்று மொழி திரைப்படங்களிலும் தற்பொழுதுது கொடிகட்டி பறந்து வருபவர்தான் கீர்த்தி சுரேஷ்.
இவர் தமிழில் ஒரு சில படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இவர் பிரபல முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
மேலும் மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதனை அடுத்து இவர் தெலுங்கில் நிதின் என்பவருடன் கதாநாயகனாக ரங்டே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் இருந்து ஒரு பாடலுடன் வீடியோ காணொளி இணையதளத்தில் வெளியாகி உள்ளது . இந்த வீடியோ காணொளியில் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு நடிகருடன் நெருக்கமாக இருக்கிறார் தற்போது இந்த வீடியோ காணொளி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.