காவல் துறையினரை மதித்து அவர்களுக்கு கை கொடுத்த தல அஜித் வைரலாகும் வீடியோ.!

ajith
ajith

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர் தான் தல அஜித் இவரது திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்பது பலருக்கும் தெரியும் மேலும் தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டு அன்று வெளியாகும் என சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்திருந்தார்.

மேலும் தல அஜித் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகளையும் செய்து தருவார் என்பது குறிப்பிட தக்கது அதேபோல் அவரது ரசிகர்களுக்கு மிகவும் மரியாதை கொடுத்து மதிப்பார் என்பதும் பலருக்கும் தெரியும்.

அந்த வகையில் தல அஜித் ஒரு சில மாதங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் அங்குள்ள காவலர்கள் அவரை பார்க்க வரும் பொழுது அவர்களுக்கு கை கொடுத்து நல்லா இருக்கீங்களா என்ன கேட்டுள்ளார்.

அப்பொழுது எடுத்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ காணொளி.