நடிகர் சிம்பு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் கடைசியாக மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்பொழுது அவரது கையில் இருக்கும் திரைப்படங்கள் ஏராளம் அதில் முதலாவதாக வர இருப்பது வெந்து தணிந்தது காடு.
இயக்குனர் கௌதம் வாசுதேவனுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து அவர் நடித்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் சிம்பு உடல் எடையை குறைத்து ஒரு புதிய லுக்கில் நடித்துள்ளார் இதுவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
ஐசிரி கணேஷ் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், neeraj madhav, siddhi idhani, kayadu lohar மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நிச்சயம் சிம்பு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்க..
அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது ஏற்கனவே கௌதமேனனும், சிம்புவும் இணைந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் தான். அந்த வரிசையில் இந்த படமும் இருக்கும் என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது இதில் கமலஹாசன் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் சிம்பு செம மாசாக இந்த நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்து தரை இயங்கினார் அதனை படம் பிடித்த ரசிகர்கள் இணையதள பக்கத்தில் வெளியிட்டு அசத்தி வருகின்றனர் இதோ நடிகர் சிம்பு செம மாஸாக வந்து தரை இறங்கிய அந்த வீடியோ..
@SilambarasanTR_ Is Coming 🔥 ❤️ #SilambarasanTR #VendhuThanindhathuKaadu #VTKAudioLaunch
More Updates To follow 👉🏻 @vadivelumemez 🤌🏻🥺 pic.twitter.com/ry6mzrQHdg
— 𝐕𝐀𝐃𝐈𝐕𝐄𝐋𝐔𝐌𝐄𝐌𝐄𝐙 (@vadivelumemez) September 2, 2022