விஜயகாந்த் – எஸ் ஏ சந்திரசேகர் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மொத்தம் எத்தனை தெரியுமா.? சொன்னா நம்ப மாட்டீங்க..

vijayakanth
vijayakanth

80, 90 கால கட்டங்களில் அதிக வெற்றி படங்களை கொடுத்து அசத்தியவர் விஜயகாந்த் அப்பொழுதைய காலகட்டத்தில் ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்கள் ஜொலித்தாலும் அவர்களுக்கு இணையாகவும் தொடர் படங்களை கொடுத்து அசத்தினார் ஒரு கட்டத்தில் அவர்களையே முந்தி ஆச்சரியப்பட வைத்தார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமா உலகில் தான் மட்டும் வளராமல் தன்னை சுற்றி இருப்பவர்களையும் வளர்த்து விட்டார் மேலும் சினிமா பிரபலங்கள் தொடங்கிய அனைவரும் தான் என்ன சாப்பிடுகிறனோ அதைத்தான் அனைவரும் சாப்பிட வேண்டும் என நினைத்தார் அதை செயல் முறையும் படுத்தினார். இல்லாதவர்களுக்கு உதவி செய்தும் அசதினார்.

சினிமா உலகில் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் அரசியல் பிரவேசம் கண்டார் அதிலும் வெற்றியை பதிவு செய்தார் ஆனால் அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஓய்வு எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் விஜயகாந்த் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா உலகில் பல இயக்குனர்களுடன் விஜயகாந்த் பணியாற்றி நடித்துள்ளார் ஆனால் ஒரே ஒரு இயக்குனரிடம் மட்டுமே 17 படங்கள் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜயகாந்த்தும் அந்த இயக்குனரும் ரொம்ப நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் வேறு யாரும் அல்ல விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்த் வைத்து எஸ் ஏ சந்திரசேகர் 17 படங்கள் இயக்கினார் அதில் 80% படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சந்திரசேகரை விஜயகாந்த் வளர்த்துவிட்டதும் விஜயகாந்த்  சந்திரசேகரை வளர்த்து விட்டார் இப்படி இருவரும்  மாறி மாறி  படங்களின் மூலம் உதவி செய்து கொண்டனர் இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.