உலகில் ஆரம்பத்தில் வெற்றி நடை கண்டு வந்த சிம்பு ஒரு கட்டத்தில் படங்களில் சரியாமல் நடிப்பதில்லை மற்றும் படத்தை கிடப்பிலேயே போடுவது மேலும் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வரவில்லை என பல குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வைத்து அதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட நடிகர் சிம்பு.
தனது ரசிகர்களுக்காகவது சிறப்பான படத்தை கொடுத்து வேண்டும் என்பதற்காக தனது எண்ணங்களை முற்றிலுமாக மாற்றி கொண்டு உடல் எடையையும் குறைத்து தற்போது சினிமா உலகில் நடித்து வருகிறார். “ஈஸ்வரன்” திரைப்படத்தை தொடர்ந்து இவர் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சிம்பு இப்போ பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வந்தனர் முதலில் சிம்புவுக்கு கெஸ்ட் ரோல் தான் கொடுக்கப்பட்டது ஆனால் சிம்பு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக அவரது கதாபாத்திரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் சிம்பு வில்லனாகவும், கௌதம் கார்த்தி போலீசாக நடித்து வருகின்றனர் கௌதம் கார்த்தியின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. போதும் கார்த்தியின் கதாபாத்திரத்தை முழுவதுமாக முடித்துவிட்டார் நல்லது என எதிர்பார்க்கிறார் இதை உணர்ந்து கொண்ட நடிகர் சிம்பு இன்னும் கொஞ்சம் கதாபாத்திரங்கள் தான் எங்களுக்கு இருக்கு அதை எடுத்து முடித்து விட்டால் சிறப்பாக இருக்கும் என இயக்குனரிடம் கூறியுள்ளார் அதற்கு இயக்குனர்.
முதலில் சிம்பு உங்களை வைத்து எடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நீங்கள் சற்று குண்டாக இருந்தீர்கள் ஆனால் தற்போது வெந்து தணிந்தது காடு படத்திற்காக உடல் எடையை அதிரடியாகக் குறைத்தால் நீங்கள் 20 கிலோ உடல் எடையை ஏற்றிய பின் தான் படத்தில் நடிக்க முடியும் என கூறியுள்ளார் இதை கேட்ட உடன் சிம்பு ஷாக் ஆகிவிட்டார் எவ்வளவவோ டெக்னாலஜி வந்து விட்டது அதை வைத்து மாற்றங்கள் வேறு வழி இல்லை என கூறி உள்ளார்.