தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் நாளை வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் நாளை வெளியாக உள்ளதால் உச்சக்கட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து தற்போது துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது துணிவு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளதாக பட குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் துணிவு திரைப்படம் அதே தினத்தில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் பொங்கலை கோளாளமாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளார்கள்.
அது மட்டுமல்லாமல் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய், அஜித் திரைப்படங்கள் ஒரே தினத்தில் மோத உள்ளதால் ரசிகர்கள் பதட்டத்தில் உள்ளார்கள். சும்மாவே விஜய், அஜித் ரசிகர்கள் இணையதள பக்கங்களில் அடித்து கொள்ளாத ஒரு குறையாக சண்டையிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் ஒரே தினத்தில் மோத உள்ளதால் ரசிகர்கள் கொஞ்சம் பதட்டத்தில் உள்ளவர்கள் என குறிப்பிடுகிறது. மேலும் இதில் எந்த படம் வெற்றி அடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மேலும் வாரிசு திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் பாடல் மற்றும் இரண்டாவது பாடல் என இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் துணிவு படத்திலிருந்து இன்னும் பஸ்ட் சிங்கள் கூட வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து நாளை அஜித்தின் துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவனைத் தொடர்ந்து துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளது.
Hearing in #UK 🇬🇧, #Thunivu to release on Jan 12th.. 🔥 pic.twitter.com/TtpJNmsRS3
— Ramesh Bala (@rameshlaus) December 8, 2022