தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை ஹுமா குரேஷி இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தில் என் முன்னாள் காதலியாக நடித்து இருப்பார்.
மேலும் நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி தெலுங்கு மலையாளம் மராத்தி இங்கிலீஷ் போன்ற திரைப்படங்களில் தான் அதிக அளவு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்று கூறலாம். மேலும் நமது நடிகை மிக நீண்ட வருடங்களுக்கு பிறகாக தற்போது தமிழில் ஒரு திரைப்படம் நடிப்பது என்றால் அது அஜித் திரைப்படம் தான்.
சமீபத்தில் உருவாகும் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நமது நடிகை கதாநாயகியாக நடித்து வருகிறார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் தல அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிப்பது மட்டுமின்றி கதாநாயகியாக நடிக்கும் நமது நடிகையும் அதே போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தான் இந்த வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் திரைப்படத்தில் நமது நடிகையின் நடிப்பை பார்த்த அனைவரும் வியந்து போய்விட்டார்கள் ஏனெனில் அந்த அளவிற்கு பிரமாண்டமாக காட்டப்பட்டுள்ளார் என்றே சொல்லலாம்.
இவ்வாறு பிரம்மாண்டமாக சுமார் இரண்டு வருடங்களாக உருவான இந்த திரைப்படத்தினை இயக்குனர் வினோத் இயக்கியிருந்தது மட்டுமின்றி இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை அவர்கள்தான் தயாரித்துள்ளார். இவ்வாறு பிரம்மாண்டமான கூட்டணியில் இந்த திரைப்படம் உருவானதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சமீபகாலமாக இந்த திரைப்படத்தின் கதாநாயகியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவராமல் இருந்த நிலையில் படம் வெளியாவதைத் தொடர்ந்து அடிக்கடி இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம் பட்டு வருகிறது.
இந்நிலையில் நமது நடிகை கோர்ட் அணிந்து கொண்டு உள்ளாடை ஏதும் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை தள்ளாட வைத்துள்ளது.