Vj சித்ராவுக்கு நடந்தது போல் நட்சத்திரத்துக்கும் நடந்துவிடக்கூடாது..! கண்கலங்கும் பிரபல சீரியல் நடிகை..!

srinithi-1
srinithi-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் தொலைக்காட்சி என பல்வேறு சேனல்களிலும் சீரியல்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ரீ நிதி. இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் சிம்பு எனக்கு காதல் டார்ச்சர் கொடுப்பதாகவும் வற்புறுத்துவதாக வும் கூறியது சமூக வலைதளப் பக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது

இதனால் சிம்பு ரசிகர்கள் ஸ்ரீ நிதியை கண்டமேனிக்கு திட்டுவது மட்டுமில்லாமல் இந்த பிரச்சனை முடிவதற்குள் அடுத்த பிரச்சனையில் கை வைத்து விட்டார் நடிகை ஸ்ரீநிதி அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் ஸ்ரீநிதி நடித்திருந்தார் அதேபோல இந்த தொடரில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நட்சத்திரா நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிக்கும் செம்பருத்தி ஷபானா நட்சத்திரா சைத்ரா ரெட்டி ரேஷ்மா ஸ்ரீநிதி ஆகியோரிடம் நெருங்கி பழகி வந்தனர் அதுமட்டுமில்லாமல் இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது மட்டுமில்லாமல் இதில் முதலில் சைத்ரா ரெட்டி திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் இவர்களை தொடர்ந்து நட்சத்திரா சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தெரியவந்த நிலையில் நட்சத்திரத்துக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும்தான் இவர் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு ஆளாகி உள்ளார் இந்நிலையில் கல்யாணம் என்ற பெயரில் அவரை ஒரு குடும்பமே மாற்றம் உள்ளது.

ஏனெனில் நட்சத்திரா திருமணம் செய்து கொள்ளப்போகும் கணவர் நல்லவர் கிடையாது அவரை பற்றி கூறினாள் நட்சத்திரா என்னையே அடிக்க வருகிறாள் ஏற்கனவே சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு ஏற்பட்ட சோகம் நமது நட்சத்திரவுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது இவ்வாறு ஸ்ரீநிதி கூறியதால் பலரும் செம காண்டில் உள்ளார்கள்.