ஒன்றை வருடமாக காதலித்து வந்து பிறகு தங்களுடைய பெற்றோர்கள் சமூகத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது மகாலட்சுமி ரவீந்தர் ஜோடிகளின் வீட்டில் விசேஷம் நடைபெற்றுள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் மகாலட்சுமி வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளராக பணியாற்ற ஆரம்பித்த விஜே மகாலட்சுமி அடுத்தடுத்து தன்னுடைய திரை பயணத்தை மேற்கொண்டார் மேலும் சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் நடிப்பதை தொடர்ந்தார் பெரிதாக திரைப்படங்களில் இவர் நடிக்கவில்லை என்றாலும் சீரியலில் ஏராளமான தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகியாகவும், வில்லியாகவும் கலக்கி வரும் இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் திருமணமான சில ஆண்டுகளில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவருடைய கணவரை பிரிந்து மகன் சச்சின் உடன் தனியாக வாழ்ந்து வந்தார். மேலும் தொடர்ந்து சீரியலில் நடிப்பதை தொடர்ந்து இவர் பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்தது பேசும் பொருளாக மாறி உள்ளது இவர்களுடைய திருமணம் முடிந்த கையோடு பல்வேறு ஊடகங்களுக்கு மாறி மாறி பேட்டி அளித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர்களுடைய புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாக பலரும் அதனை விமர்சித்து வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எதைப் பற்றியும் நாங்கள் இதற்கு மேல் கவலைப்படுவதாக இல்லை எனக் கூறிவிட்டு தனி ஹெலிகாப்டரில் ஹனிமூன் சென்றார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர்களுடைய வீட்டில் விசேஷம் நடந்துள்ளது. அதாவது மகாலட்சுமிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி தான் நடந்துள்ளது.
ரவீந்தர் மகாலட்சுமி ஆகியோரின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டே நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்கள் மாலை கழுத்துமாக இருக்கும் இவர்களுடைய படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்கள் எனவே இதற்காக ரசிகர்கள் பலரும் இந்த ஜோடியினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி.