90 கால கட்டங்களில் தமிழ் சினிமாவை ஆட்டி படுத்தவர் நடிகை கனகா இவர் முதலில் ராமராஜனுடன் இணைந்து கரகாட்டக்காரன் படத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால்..
அடுத்தடுத்து பிரபு, ராம்கி, பாண்டியராஜன் போன்ற டாப் ஹீரோ படங்களில் நடித்தார். இதனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தன. மேலும் ஒரு வருடத்திற்கு 7, 8 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கலக்கிய இவர் ஒரு கட்டத்தில் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடித்து வெற்றி கண்டார்.
சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை கனகா. பெரிதாக எந்த ஊரு நடிகருடனும் கிசுகிசுவில் சிக்கவில்லை.. தான் உண்டு தான் வேலை உண்டு என சினிமாவில் ஓடினார் ஆனால் இப்படிப்பட்ட கனகாவை ஒருவர் துரத்தி துரத்தி காதலித்து உள்ளார் அது குறித்து தான் நம் விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்..
நடிகை கனகா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு உதவியாளராக இருந்த நடிகர் எஸ் ஏ நடராஜன் என்பவரின் மகன் ராமச்சந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். வந்த வேகத்தில் அனைத்து வேலைகளையும், விறுவிறுப்பாக செய்தார். இப்படியே நாட்கள் போக ஒரு சமயத்தில் அவர் நடிகை கனகாவை ஒரு தலையாக காதலித்து உள்ளார்.
ஒரு கட்டத்தில் உதவியாளர் என் தந்தையை இறந்து போக அவரது மகன் ஒருவேளை சோத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளார் அனாலும் நடிகை கனகாவை மட்டும் விடாமல் துரத்தி துரத்தி காதலித்து உள்ளார். நடிகை கனகாவோ தான் வேலை உண்டு தான் சினிமா உண்டு என போய்விட்டார். இப்போ யாரும் அவர் கூட இல்லாமல் தனிமையில் வாழ்கிறார்.