சினிமாவில் முன்பை போல இன்ட்ரஸ்ட் இல்லை என கூறிய சிம்பு பட நடிகை.!

simbu

பொதுவாக ஒரு சில நடிகைகள் தங்கள் நடிக்கும் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருப்பார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிம்புவுடன் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அழைத்துப் போட்ட நடிகை ஒருவர் தற்பொழுது மும்பை போல சினிமாவில் மோகம் இல்லை என்ற கூறிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் தேவரகொண்டான் நடிப்பில் வெளிவந்த லைகர் திரைப்படம் மிகப்பெரிய தோல்வினை அடைந்தது இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டான் குத்து சண்டை வீரராக நடித்த இந்த திரைப்படத்தினை பூரி ஜெயந் நாத் இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டானுடன் இணைந்து பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் சைடனும் நடித்திருந்தார்.

இவர்களைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது.மேலும் இது திரைப்படம் மிகப்பெரிய வெற்றினை பெறும் என்று நினைத்த நிலையில் பெரிதும் தோல்வியே சந்தித்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் தோல்வியை குறித்து நடிகை சார்மி பேசியதாவது ரசிகர்கள் வீட்டில் இருந்தவாறே நல்ல கதைகள் கொண்ட படங்களையும், பெரிய பட்ஜெட்டில் படங்களையும் ஒரே கிளிக்கில் பார்க்கும் நிலைமை இருக்கிறது. அவர்களை உற்சாகப்படுத்தும் படங்கள் வந்தால் தான் தியேட்டருக்கு செல்வார்கள் மேலும் தெலுங்கில் வெளியான பிம்பிசாரா,சீதா ராமம்,கார்த்திகேய 2 ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

saarmi
saarmi

இந்தப் படங்கள் ரூபாய் 150 கோடி முதல் 175 கோடி வரை வசூல் செய்தது இந்நிலையில் முன்பை போல தென்னிந்திய சினிமாவில் இப்பொழுதும் சினிமா மோகம் இருப்பதாக தெரியவில்லை கொரோனாவால் இந்த படத்தை உருவாக்க மூன்று ஆகிவிட்டது பல கஷ்டங்கள் இருக்கு பிறகு தான் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வினை அடைந்துள்ளது என்பதை வருத்தமாக பேசி உள்ளார்.

நடிகை சார்மி சிம்பு நடிப்பில் வெளியான காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் அதன் பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களை நடித்து வந்த இவர் தெலுங்கிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வந்தார் ஆனால் சமீப காலங்களாக இவர் திரைப்படங்களில் பெரிதாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.