கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் என்றால் அது விக்ரம் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது மிகப் பெருமளவு வரவேற்ப்பு பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் யாருடைய திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்பதை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தளபதி விஜய் வைத்து அவருடைய 67வது திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்தி இணையத்தில் வெளியாகி வந்தன.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் சூட்டிங் கூட சமீபத்தில் தொடங்காத நிலையில் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்தது மட்டுமில்லாமல் கொண்டாட்டத்திலும் இருந்து வந்தார்கள் இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் பெற்ற இமாலயா வெற்றி தான் என பலரும் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் என்ற விஷயத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது மட்டும் இல்லாமல் தற்போது எல் சி யு யுனிவர்சில் இந்த தளபதியின் திரைப்படம் இணையுமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல். விக்ரம் திரைப்படம் என்னுடைய போக்கில் எடுத்ததன் காரணமாக தான் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றுள்ளது அந்த வகையில் விஜயின் இந்த 67 வது திரைப்படத்தையும் மாபெரும் வெற்றி கொடுக்க வேண்டும் என்பதில் கட்டாயமாக இருக்கிறாராம்.
இந்த ஒரே காரணத்தினால் இந்த திரைப்படத்தின் திரைக்கதையில் அதிக அளவு நாட்களை செலவிட்டு வருவதாகவும் இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அக்டோபர் மாதம் முடிவு செய்தார்கள் ஆனால் சமீபத்தில் திரைக்கதையில் பல்வேறு மாறுதல்கள் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் மாற்றப்பட்டுள்ளது.