பொதுவாக சீரியல் நடிகை பலரும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார்கள் அதுமட்டுமில்லாமல் ஃபேஸ்புக் youtube இன்ஸ்டாகிராம் ட்விட்டர் என பல சமூக வலைதளத்திலும் தங்களுடைய அப்டேட்களை வெளியிட்டு வருவார்கள் அதைப் பார்க்கவே ரசிகர்கள் பிரபலங்கள் பின் தொடர்வார்கள் அப்படிதான் ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஜர்னலிசம் படிப்பை முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக தனது முதல் பயணத்தை தொடங்கியவர் பிரியா பிரின்ஸ் இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த இ எம் ஐ தவணை முறை வாழ்க்கை என்னும் சீரியலில் நடிக்க தொடங்கினார். அதுமட்டுமில்லாமல் பல சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார் அந்த சீரியல்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
சீரியல் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் அந்த வகையில் ரஜினியின் 2.0 சூர்யாவின் பசங்க வானவராயன் வல்லவராயன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் இவர் நடிப்பு ரசிகர்களிடைய மிகவும் பிரபலமடைந்தது. அதுமட்டுமில்லாமல் கடைசியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற நிகழ்ச்சிகள் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டு போட்டியிட்டார்.
பொதுவாக அனைத்து பிரபலங்களும் youtube சேனல் வைத்துள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதில் புதிய புதிய வீடியோ மற்றும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் என்ன செய்கிறோம் என்பதையும் பதிவிட்டு வருகிறார்கள் அந்த வகையில் பிரியா பிரின்ஸ் அவர்கள் தன்னுடைய புதிய வீட்டை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.
அவர் வீட்டில் பார் செட்டப் வைத்து பார்ப்பவர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இதை பார்த்த ரசிகர்கள் நீங்களும் சரக்கு அடிப்பீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.