சினிமா உலகில் இருக்கும் நடிகர் நடிகைகள் பலரும் திருமணம் செய்து கொண்டு அசத்துகின்றனர் அந்த வகையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி விக்கி நயன்தாரா திருமணம் செய்து மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்..
இந்த ஜோடி தற்போது சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் கொடிகட்டி பறந்து வருகின்றனர் இவர்கள் அண்மை காலமாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அசத்துகின்றனர் அங்கு இவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் தான் இணையதளத்தை அதிர வைத்தது. வழக்கத்திற்கு மாறாக நயன்தாரா தம்மாதுண்டு ட்ரெஸ்ஸில் வலம் வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது..
இப்படி இருக்கின்ற நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவையே ஒரு படி முந்தி உள்ளது ஒரு ஜோடி. அந்த ஜோடி வேற யாரும் அல்ல ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தான் இவர்கள் இருவரும் செப்டம்பர் 1ஆம் தேதி திடீரென திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி தொடர்ந்து அடுத்தடுத்து திருமண புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வந்த..
நிலையில் சமீபத்தில் இந்த ஜோடி ஹனிமூன் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர விட்டுள்ளது இதனால் தற்பொழுது நெட்டிசன்கள் நயன்தாரா விக்கியை மறந்துவிட்டு மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் புகைப்படத்தை இணையதளத்தில் அதிர விடுகின்றனர். மேலும் ரசிகர்களும் தொடர்ந்து அந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்களையும் லைக்குகளையும் அள்ளி அசத்தி வருகின்றனர்..
இதை அறிந்த நெட்டிசன்கள் தற்பொழுது நயன்தாராவை ஓரம் கட்டி மகாலட்சுமி சோசியல் மீடியாவில் முதலிடத்தில் இருக்கிறார் இன்னும் கொஞ்சம் நாளைக்கு ரவீந்தர் மஹாலக்ஷ்மி தான் சோசியல் மீடியாவில் டாப்பில் இருப்பார்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தீயாய் பரவி வருகிறது.