இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை ஆடி வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளது அதனை தொடர்ந்து தற்போது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளதாக தற்போது கூறப்படுகிறது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையிலும் விமர்சன ரீதியாகவும் நல்லவராக இருப்பை பெற்று வரும் நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகும் தேதியை வெளியிட்டு உள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து உள்ளது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோழர்களின் வரலாற்றை பெருமையாக எடுத்துரைத்த திரைப்படம் இந்த பொன்னியின் செல்வன். இதற்காக ரசிகர்கள் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறார்கள்.