இந்த படத்துல ஸ்ருதியுடன் ரொமான்ஸ் காட்சி கொஞ்சம் தூக்கலா இருக்கணும்..! இயக்குனருக்கு கட்டளையிடும் 61 வயது நடிகர்..!

shruthihasan

தற்போது உள்ள நடிகர்கள் பலரும் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி  எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராகி வருகிறார்கள் அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தன்னுடைய உடம்பில் சத்து இருக்கும் பொழுது சம்பாதித்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற காரணத்தினால்தான்.

இவ்வாறு அவர்கள் திரையில் மாறி மாறி நடப்பதன் மூலமாக ஒரு திரைப்படம் அவருக்கு கை விட்டாலும் சரி மற்றொரு திரைப்படம் ஹிட் கொடுத்து விடும் அந்த வகையில் தன்னுடைய மார்க்கெட்டை இழக்காமல் தொடர்ந்து திரையுலகில் வலம் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒரு சில நடிகர்கள்  நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிப்பது மட்டுமின்றி தொடர் தோல்வி திரைப்படங்களை  கொடுத்தும் தன்னுடைய சொந்த காசில் மீண்டும் நான் திரைப்படத்தில் ஹீரோவாக தான் நடிப்பேன் என ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்.

அப்படிப்பட்ட நடிகர்களில் நடிகர் பாலகிருஷ்ணா ஒருவர் இவர் தெலுங்கு சினிமாவில் ஒரு நேரத்தில் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்தவகையில் இவர் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கலக்கி வந்தவர்.

அந்த வகையில் அவருடைய ரசிகர்கள் பலரும் உங்களுக்கு தகுந்த வயது உள்ள கதாபாத்திரத்தில் நடித்தால் படம் ஹிட்டாகும் என அவருக்கு அட்வைஸ் செய்து வந்தாலும் அவர் திருந்திய பாடு கிடையாது. அந்தவகையில் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நெருங்கிய ரொமான்ஸ் காட்சிகள் கண்டிப்பாக வைக்க வேண்டும் எனக் கட்டளையிட்டு வருகிறாராம்.

shruthihasan
shruthihasan

இந்நிலையில் சமீபத்தில் சுருதிஹாசனுடன் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்தில்  அதிக அளவு ரொமான்ஸ் காட்சிகள் வைக்க வேண்டுமென  இயக்குனர்களிடம் கட்டளையிட்டது மட்டுமில்லாமல் இது தெரிந்த நமது நடிகை ஒரு கட்டத்திற்கு மேல் ரொமான்ஸ் காட்சியில் நான் நெருங்கி நடிக்க மாட்டேன் என ஓபனாக கூறிவிட்டாராம்.