வயசுக்கு வந்த மகள் முன்னிலையில் குஷ்பூ சுந்தர் சி செய்த லூட்டி..! பேட்டியில் உளறிய மகள்..!

kushpu-1

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில்  நடிகர் ஜெயராமன் குஷ்பூ கவுண்டமணி செந்தில் மனோரமா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படத்தின் மூலம் தான் சுந்தர்சி மற்றும் காதல் மலர்ந்தது என்று சொல்லலாம். அந்த வகையில் சுமார் ஐந்து ஆண்டு காலமாக காதலில் ஈடுபட்ட நமது ஜோடிகள் கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது தம்பதிகளை பற்றி அவர்களுடைய மகள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் 22 வருடங்களுக்கு முன்பாக அவர்கள் எப்படி காதலித்தார்களோ அதே போல தான் இப்பொழுதும் இருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் தற்போது கூட படப்பிடிப்புக்கு வெளியில் சென்றால் கூட இருவரும் இரவில் வீடியோ கால் மூலமாக பேசுவது வழக்கம் அந்த வகையில் என்னுடைய அப்பாவிடம் இருந்து போன் கால் வந்தால் போதும் என்னுடைய அம்மா மிகவும் சந்தோஷமாக இருப்பார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய அம்மா அப்பாவிடம் பேசும்பொழுது குழந்தை குறைந்து பேசுவதை பார்க்கணுமே சொல்லுங்க மாமா அது மாமா இது மாமா என உசுரை கொடுக்கும் அளவுக்கு பேசுவார்கள் மட்டும் இல்லாமல் இருவரும் போனில் பேசிக் கொண்டே இருக்கும் பொழுது மாற்றி மாற்றி நீ போனை வையுங்கள் அம்மாவும் நீ போன வை என அப்பாவும் மாற்றி மாற்றி பேசிக்கொள்வார்கள்.

kushpu-1
kushpu-1

ஆனால் இவங்க செய்யும் அலப்பறைகள் என்னால் தாங்க முடியாமல் உடனே நானே போனை வாங்கி கட் செய்து விடுவேன். பிறகு அம்மா மறுபடியும் போன் செய்து ஹனி கட் செய்துவிட்டால் என்று கூறி முதலில் இருந்து தங்களுடைய உரையாடலை ஆரம்பித்து விடுவார்கள்