சில்க் சுமிதா சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க காரணம் கவர்ச்சி இல்லை – இந்த படங்கள் தானாம்.! நடிக்கவில்லை மாறாக கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பார்.

silk-sumitha
silk-sumitha

உலகில் இப்பொழுது இருக்கின்ற நடிகைகளில் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்கலள் மற்றும் பட வாய்ப்பையும் அல்ல நினைக்கிறார்கள் ஆனால் அதை முன்பே செய்து காட்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா .இவர் ஆள் பார்ப்பதற்கு செம கும்முனு இருப்பதால் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.இவர் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை மாற்றிக்கொண்டு நடித்து வந்தாலும் இவரை சினிமா கவர்ச்சியை பார்த்து தான் அதிகம் மயங்கிப்போய் கடந்ததால் ஒரு கட்டத்தில் அதையே அதிகம் தேர்வு செய்து நடித்தார் .

அந்த வகையில் டாப் நடிகர்கள் படங்களில் முக்கிய மற்றும் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் ஐட்டம் டான்ஸ் போன்றவற்றில் தனது கவர்ச்சியை காட்டி நடித்து அசத்திய படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.படத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான படங்களில் சில்க் ஸ்மிதா தனது கவர்ச்சியை காட்டி நடித்து இருப்பார் என்பது குறிப்பிடதக்கது.

அந்த அளவிற்கு படவாய்ப்புகள் இவரது கையில் அந்த காலகட்டத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்க உண்மை. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் சில்க் ஸ்மிதா ஒரு கவர்ச்சி நடிகை என்று ஆனால் உண்மையில் இவர் சினிமா உலகில் நிலைநிறுத்த ஓரிரு திரைப்படங்கள் காரணம் என கூறப்படுகிறது அந்த வகையில் இவர் அலைகள் ஓய்வதில்லை, ராதாவின் அண்ணியாக போன்ற சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அதை தொடர்ந்து இவர் கூறுவது மூன்றாம் பிறை நீங்கள் கேட்டவை போன்ற திரைப்படங்கள் அனைத்திலும் கவர்ச்சியையும் தாண்டி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்திருப்பார் சில்க் ஸ்மிதா.மேலும் இவர் நடித்த லயனம் திரைப்படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து மக்களிடத்தில் நல்லதொரு பெயரை பெற்றார் இந்த திரைப்படம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி திறமையாக ஓடிக் கொண்டிருந்த இவர் 1996 ஆம் ஆண்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டு தனது திரை உலக வாழ்க்கைக்கு முடிவு கட்டினார்.  ஆனால் இவரது திறமை மற்றும் கவர்ச்சி இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருவதோடு இவரது வாழ்க்கையை மையமாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் உருவாகி கொண்டுதான் இருக்கிறது.