பேருந்தின் மூலம் சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படத்தின் ப்ரமோஷன் தொடங்கியது – படக்குழு எடுத்துக்கொண்ட புகைப்படம்.!

simbu-
simbu-

நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடித்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கினார் கௌதம் மேனனும் சிம்புவும் மூன்றாவது முறையாக இந்த படத்தின் மூலம் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படம் ஆக உருவாகி இருக்கிறது குறிப்பாக சிம்பு இந்த படத்திற்காக உடல் எடையை சுமார் 22 கிலோ குறைத்து இந்த படத்தில் நடித்துள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. நிச்சயம் மாநாடு படம் போல இந்த படமும் ஒரு பிளாக்பஸ்டர் படமாக சிம்புவுக்கு அமைய இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து kayadu lohar, ராதிகா சரத்குமார், neeraj madhav, siddhi idnani மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், சென்டிமென்ட், காதல் என அனைத்தும் கலந்த ஒரு படமாக உருவாகி இருக்கிறது.

இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் ஐ சி டி கணேஷ் தயாரித்துள்ளார் படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக இந்த படத்தை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்ய தற்பொழுது வடக்குழு களமிறங்கி உள்ளது முதலாவதாக படக்குழு பேருந்துகளில் மூலம் விளம்பரம் செய்து உள்ளது.

இதனை ஐசரி கணேஷ் மற்றும் விந்து தனித்தது காடு படத்தின் இயக்குனர் இருவரும் இணைந்து துவங்கி வைத்தனர். இதோ நீங்களே பாருங்கள் ஐசரி கணேஷ் மற்றும் கௌதம் வாசுதேவன் இருவரும் குடிய அசைத்து வைத்து பேருந்து விளம்பரத்தை தொடங்கி வைத்துள்ளனர் இதோ அந்த அழகிய புகைப்படங்கள்..

simbu-
simbu-
simbu-
simbu-