வெளியானது மாஸ்டர் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!

vijay
vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு எதிராக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

மேலும் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டும் ஆனால் கொரோனா தொற்று காரணமாக படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்த நிலையில் தற்போது வரும் பொங்கல் 13ஆம் தேதி ஆயிரம் திரையரங்குகள் குறையாமல் வெளியாக உள்ளது என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர்,பாடல்கள் எல்லாம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்தது அதிலும் குறிப்பாக மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் என்ற பாடல் ரசிகர்களிடையே மிகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடலின் ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது வெறும் 10 நொடி மட்டுமே இருக்கும் அந்த ப்ரோமோவில் தளபதி விஜய் மிகவும் சூப்பராக டான்ஸ் ஆடியுள்ளார்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ.