அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொள்ள சொன்ன தயாரிப்பாளர்.? முடியாது என ஒரே பிடியாக இருந்த சாய்பல்லவி – கடைசியில் என்ன நடந்தது தெரியுமா..

பிரேமம் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாய் பல்லவி சாய்பல்லவி. இந்த படத்தில் மலர் டீச்சராக  லெவலில் நடித்திருப்பார் அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது அதை சிறப்பாக தக்க வைத்துக்கொள்ள பொறுமையாக கதைகளை தேர்ந்தெடுத்து தனது திறமையை வெளிக்காட்டி நடித்ததன் மூலம் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளார்.

சொல்லப்போனால் தெலுங்கில் அவருக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது. ஏன் கடைசியாக கூட நடிகர்  நானி உடன் கைகோர்த்து ஷாம் சிங்கா ராய் என்ற படத்தில் அடித்து அசத்தியிருந்தார். சினிமா உலகில் அசுர வளர்ச்சியை எட்டி உள்ள நடிகை சாய் பல்லவி அதற்கு ஏற்றார் போல தனது சம்பளத்தையும் உயர்த்தி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சாய் பல்லவி தமிழில் ஒரு படத்தில் நடித்ததற்காக மிகப்பெரிய அளவில் சம்பளம் கேட்டுள்ளார் அதாவது 4,5 கோடி சம்பளம் கேட்டுள்ளார் அதற்கு தயாரிப்பாளரும் ஒத்துக்கொண்டுள்ளார் ஒரு கட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு சினிமா பிரபலங்கள் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடித்தனர்.

இதற்காக தயாரிப்பாளர் நடிகை சாய் பல்லவியை நீங்கள் நடிக்க போகும் இந்த படத்திற்கு சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் ஆனால் நடிகை சாய் பல்லவி படத்தின் கதையின்படி சம்பளத்தை குறைத்துக் கொள்ள முடியாது என ஒற்றைக்காலில் நின்றுள்ளார்.

ஒரு கட்டத்தில்  சாய் பல்லவியை தூக்கிவிட்டு அந்த ஹீரோ என்ற நடிகரை கமீட் செய்ததாக கூறப்படுகிறது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சாய் பல்லவி இப்பொழுது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்   சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.