தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நம்பர் ஒன் இடத்தை பல வருடங்களாக பிடித்து ஆட்சி செய்து வருகிறார் ஆனால் இந்த இடத்தை பிடிக்க அவர் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார் அதை பல மேடைகளில் அவரே சொல்லி இருக்கிறார்.
அப்படி ஒரு சம்பவத்தை தான் நாம் பார்க்கவும் இருக்கிறோம் . தயாரிப்பாளரும் இயக்குனருமான காரைக்குடி நாராயணன் சொந்தமாக எழுதிய ஒரு நாடகத்தை படமாக என்ற பெயரில் அந்த நாடகம் தயாரானது இந்தப் படத்தில் ஹீரோவாக விஜயகுமாரும் ஹீரோயினாக மஞ்சுளாவும் ஒப்பந்தமானார்கள் வில்லனாக ரஜினி நடிக்க ஒப்பந்தமாக இருந்தார்.
படம் கிட்டத்தட்ட 11 ஆயிரம் கோடி செலவில் தயாரிக்கப்பட்டு விட்டதால் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் படம் எடுத்தாலும் முடிந்து விடும் இந்த நிலையில் படத்தை இயக்கிய பீம்சிங் எதிர்பாராத விதமாக இறந்து போக படம் எடுக்க லேட் ஆனது இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முள்ளும் மலரும், பைரவி போன்ற படங்களில் பிஸியாக இருந்தார்.
இந்த சமயத்தில் மீண்டும் உன்னிடம் மயங்குகிறேன் படத்தின் படப்பிடிப்பை துவங்கி உள்ளனர். இதனை எடுத்த தயாரிப்பாளர் ரஜினியை சந்தித்து சொல்லுகின்ற விதத்தில் சொன்னால் வந்திருப்பார் ஆனால் தயாரிப்பாளரோ பேசினபடி சம்பளத்தை கொடுத்தாச்சு ஒழுங்கா நடித்துவிட்டு போகின்ற ஒரு அகம்பாவத்தை ஏற்படுத்த ரஜினி நடிக்க மாட்டேன் என்று போய்விட்டாராம்.
ஒரு நேரத்தில் ரஜினி ஒரு நாளைக்கு பத்தாயிரம் விதம் மூன்று நாளைக்கு முப்பதாயிரம் கேட்டாராம் அப்புறம் ஒப்புக்கொள்ளவில்லை என் தயாரிப்பாளர் அதிலிருந்து அந்த படம் கைவிடப்பட்டது காரைக்குடி நாராயணன் இதை ஒரு பேட்டியில் அவரே வெளிப்படையாக தெரிவித்தார்