தனது மனைவிக்கே துரோகம் செய்த தயாரிப்பாளர்.! கையும் களவுமாக பிடிபட்டது எப்படி தெரியுமா.?

producer
producer

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பாலிவுட்டில் பல திரைப்படங்களை தயாரித்து தற்போது முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அந்த தயாரிப்பாளர்  தன்னுடைய மனைவியின் வீட்டு கார் பார்க்கிங்கில் காருக்குள் உட்கார்ந்து வேறொரு பெண்ணுடன் கசமுசா செய்து இருக்கிறார்.

அப்போது தன் கணவருடைய கார் வந்துவிட்டது என்று அதைப் பார்த்த அவருடைய மனைவி தன் கணவர் எங்கே சென்றார் என்று தேடிப்பார்த்து இருக்கிறார் அந்த சமயத்தில் காருக்குள் கசமுசா செய்த தயாரிப்பாளர் கையும் களவுமாக அவருடைய மனைவியிடம் மாட்டிக் கொள்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியான அவருடைய மனைவி அந்த தயாரிப்பாளரை கண்டித்து உள்ளார்.

அது மட்டுமல்லாமல் அந்த தயாரிப்பாளர் கொஞ்சம் கூட கேட்காமல் காரை விட்டு வெளியே இறங்காமல் இருந்திருக்கிறார். டோரை ஓப்பன் செய்ய முயன்ற அவருடைய மனைவி கத்தி கூச்சலிட்டு இருக்கிறார். இதைத் துளி கூட கண்டுக்காமல் இருந்த தயாரிப்பாளர் தன் மனைவி காருக்கு முன் நிற்பது தெரிந்தும் காரை எடுத்துச் சென்று இருக்கிறார்.

அப்போது அவருடைய மனைவி அந்த காரில் மாட்டிக்கொள்கிறார் அது மட்டுமல்லாமல் சிறிது நேரம் அவருடைய கால் மேலே ஏறிய டயர் அப்படியே நின்றது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த தயாரிப்பாளரின் மனைவியை காப்பாற்றி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தான் அவருடைய மனைவியை காப்பாற்றி இருக்கிறார்கள் அதன் பிறகு அந்த தயாரிப்பாளரின் மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சிசிடிவி வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல்  அந்த தயாரிப்பாளரின் மனைவி தனது கணவர் மீது கொலை முயற்சி புகார் கொடுத்துள்ளார். இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ..