வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார் இவர் பிக் பாஸ் 3ல் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார் பிக்பாஸ் பிறகு இவர் தனது சொந்த வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார் தனது மூன்றாவது கணவருடன் ஒரு சில காரணங்கள் குறித்து அவரை தள்ளி வந்து விட்டார்.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகரான அரவிந்த் உடன் வனிதா புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் மேலும் அந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பார்த்த ஒரு சில நெட்டிசன்கள் தவறாக மீம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
வனிதாவை வைத்து ஒரு சில ரசிகர்கள் அடுத்த கணவரை திருமணம் செய்து கொள்வதற்கு தயாராகி விட்டீர்கள் போல என கூறி வருகிறார்கள்.
நடிகர் அரவிந்த் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்குகிறார் இந்நிலையில் அரவிந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் அதில் தோளில் கை போட்டது ஒரு தப்பா இதற்கெல்லாம் இப்படி மீம் போடுகிறீர்கள் என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அதனுடன் இணைந்து ஒரு போட்டோ எடுத்தது இப்படியா நல்லா இருங்க என கூறியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.