அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வளைதளத்தில் வெளியானது.? சந்தோஷத்தை கொட்டிதிர்க்கும் ரசிகர்கள்.

ajith
ajith

சமீபகாலமாக தல அஜித் அவர்கள் சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக சிறப்புக்குரிய இயக்குனர்களை தேர்ந்தெடுப்பது மற்றும் தனக்கு ஏற்றவாறு உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை கோடிக்கணக்கான அளவில் தக்க வத்துக் கொண்டுள்ளார்.

சினிமா உலகில் ஒரு சில நடிகர்கள் புது படத்தில் நடித்து வருவதால் அவரது ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம் ஆனால் தல அஜித் அவர்களோ செய்கின்ற விஷயத்தையும் செய்ய போகின்ற விஷயத்தையும் முன்கூட்டியே சமூகவலைதளத்தில் அதைப்பற்றிய செய்திகளை வெளியிட்டு மற்ற ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பது தல ரசிகர்களுக்கு கைவந்த கலை.

அப்படி தற்போது தல அஜித் அவர்கள் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது பாதி முடிவடைந்த நிலையில் மீதி ஷூட்டிங் அரசு அனுமதியுடன் தொடங்கப்படும் என சமீபகாலமாக தகவல்கள் வெளியாகின்றன. இருப்பினும் இப்படத்திலிருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வெளிவர வேண்டும் என தல ரசிகர்கள் போனிகபூர்  மற்றும் இயக்குனர் வினோத் ஆகியோர்களை தொந்தரவு செய்து வருகின்றனர்.

ஆனால் அவர்கள் எதற்கும் செவி சாய்த்தால் இருந்து வருகின்றனர். இருப்பினும் அதை பெரியதாக எடுத்து கொள்ளமால் அஜித் ரசிகர்கள் தற்போது வலிமை படத்தின் போஸ்டர் போல செம்ம ஸ்டைலாக இருக்கும் fan made  போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளனர் அதில் அஜித் செம்ம மாஸாக இருக்கிறார் இதோ அந்த புகைப்படம்.

ajith
ajith