சித்ரா மறைவில் சம்பந்தப்பட்ட அரசியல் பெரும்புள்ளி..! ஒரேடியாக திசை திரும்பும் வழக்கு..!

chithra-2

சமீபகாலமாக எந்தப்பக்கம் பார்த்தாலும் சரி சின்னத்திரை நடிகை சித்ராவின் பேச்சு அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது அந்த வகையில் நடிகை சித்ரா சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் தன்னுடைய கடுமையான முயற்சியின் மூலமாக  ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை திடீரென மறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்நிலையில் அவருடைய மரணத்தில் பல்வேறு மர்மங்கள் மறைந்துள்ளது என்பது படிப்படியாக வெளிவந்து கொண்டே இருக்கிறது. நடிகை சித்ராவுக்கு ஹேம்நாத் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து வைத்தார்கள்.

ஆனால் இவை பலருக்கும் தெரியாமல் இருந்து வந்தது மட்டுமில்லாமல் ஏன் இவருக்கு ரகசியமாக இப்படி திருமணம் ஏற்பாடு செய்தார்கள் என்பது பலருடைய கேள்வியாக அமைந்துள்ளது.  இந்நிலையில் ஹெம்னாத் தான் சித்ரா மறைவிற்கு காரணமென சித்ராவின் தாயார் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த ஹேம்நாத் சித்ராவின் மறைவிற்கு பிரபல அரசியல் புள்ளிகள் தான் காரணம் என கூறியது சமூக வலைதளப் பக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதுமட்டுமில்லாமல் இந்நிலையில் சித்ராவிற்கு நடந்தது என்ன என்பதை பல வகையான தரப்பிடம் இருந்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளார்கள்.

அந்தவகையில் சித்ராவுக்கு மாஜி அமைச்சர் ஒருவர் அதிக அளவு டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கருத்து வெளிவந்துள்ளது அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் விருது வழங்கும் நிகழ்ச்சி தொடர்பாக பலமுறை சித்ராவை எம்ஜிஆர் நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் சந்தித்துள்ளாராம்

chithra-1
chithra-1

அதுமட்டுமில்லாமல் இதன் மூலமாக அவருக்கு சித்ராவின் மீது ஆர்வம் அதிகரித்தது மட்டுமில்லாமல் சித்ராவுக்கு தொடர்ந்து அவர் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் அதுமட்டுமில்லாமல் பலர் இந்த பிரச்சனையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹேம்நாத் அவர்கள் விசாரணையில் காவல்துறை அதிகாரியிடம் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மாஜி அமைச்சர் சித்ரா தங்கியிருந்த அந்த சொகுசு விடுதிக்கு அவர் மறைவிற்கு முன்பாக வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் அவர் டார்ச்சர் கொடுத்த காரணத்தினால் தான் சித்ரா இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார் எனவும் மாஜி அமைச்சர் ரவுடிகளை வைத்து அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் கூரியுள்ளார்.

எது எப்படியோ சித்ரா மறைவிற்கு காரணமானவர் மிக விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என சித்திரா ரசிகர்கள் ஆதங்கத்துடன் தங்களுடைய கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.