சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.! இதோ அந்த புகைப்படம்.!

sivakarthikeyan
sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்திலும் ரவிக்குமார் இயக்கத்தில் அயலாம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இவருக்கு திரைப்படங்கள் அதிகமாக கை கொடுக்கவில்லை இருந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சித்தது மூலம் தற்போது அவருக்குனு ஒரு இடத்தை பிடித்துள்ளார் .

இவர் நடித்து வந்த படங்கள் எல்லாமே இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தருவது மட்டுமல்லாமல் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.

இவர் நடித்திருந்த எதிர்நீச்சல், மனங்கொத்தி பறவை, மிஸ்டர் லோக்கல், ஹீரோ, கானா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு  நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

இவரை ரசிகர்கள் பலரும் பார்த்திருப்பார்கள் ஆனால் இவரது குடும்பத்தினரை அதிகம் ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் அந்த வகையில் இவரது குடும்பத்தில் இவரது அப்பா அம்மா மற்றும் அக்காவுடன் சேர்ந்து நிற்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயனின் அப்பா ஒரு காவல்துறை அதிகாரி என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படம் தற்போது வேகமாக சமூக வலைதள பக்கங்களில் பரவிவருகிறது.

இதோ அந்த புகைப்படம்

siva
siva